

யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், துன்னாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வேல்முருகு அவர்கள் 03-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இலட்சுமிப்பிள்ளை செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(சோமர்), பாக்கியம், பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி(சந்திரா), சாந்தமலர்(இந்திரா-பிரித்தானியா), வேலுப்பிள்ளை, பொன்னுத்துரை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீஜெயானந்தம்(பிரித்தானியா), பாலகிட்டிணர்(பிரித்தானியா), யோகராணி, மரியராணி அகியோரின் அன்பு மாமனாரும்,
பாலநந்தினி(நந்தா-பிரித்தானியா), பாலச்சந்திரன்(சாந்தன்-பிரித்தானியா), பாலசுகந்தினி(சுகந்தா-பிரித்தானியா), கங்கைச்செழியன்(செழியன்-பிரித்தானியா), கங்கைப்பிரியா(பிரியா-பிரித்தானியா), முகுந்தன், சுகன்யா, ஜெயகெளரி, நிறோஜா, நிறஞ்சி, கஜேந்திரன், சசிகரன்(சசி-பிரித்தானியா), நகுலன்(பிரித்தானியா), மதுராந்தி(பிரித்தானியா), கிருஸ்ணகுமார், தீபன், சைலஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
சபிதா(பிரித்தானியா), சஜிதா(பிரித்தானியா), அபர்ணா(பிரித்தானியா), அனிஷன்(பிரித்தானியா), ஆதீஸ்(பிரித்தானியா),யுகேஷன், கனிஷ்கா, திகாசன், கபிசனா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரது இறுதிக் கிரியை 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மாணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கியான் காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.