Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 OCT 1965
இறப்பு 28 FEB 2023
திரு வேலுப்பிள்ளை சிவநேசன்
வயது 57
திரு வேலுப்பிள்ளை சிவநேசன் 1965 - 2023 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கானை சிலம்புப்புளியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவநேசன் அவர்கள் 28-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா சின்னப்பிள்ளை தம்பதிகள், திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வளர்மதி அவர்களின் அன்புக் கணவரும்,

நீரஜன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

இளங்கீரன்(கனடா) அவர்களின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வளர்மதி - மனைவி
இளங்கீரன் - மைத்துனர்

Summary

Photos

No Photos

Notices