

யாழ். அராலி வடக்கு செல்வாவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு வேலுப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னப்பு முருகேசு, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளினி(லண்டன்), தர்மசீலன், தயாநிதி, தவசீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரகுநாத்(லண்டன்), ரேவதி(தெல்லிப்பழை யூனியன் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தெய்வேந்திரம், கிருபாமணி, யோகேந்திரன்(ஓய்வூதியர்- யாழ். பல்கலைக்கழகம்), பூமணி, மனோன்மணி, இராசமணி, சிவனேஸ்வரன்(காரைநகர் இந்துக்கல்லூரி), விக்கினேஸ்வரன்(யாழ். பல்கலைக்கழகம்), காலஞ்சென்ற மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முத்துலிங்கம், பாக்கியம், காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, கார்த்திகேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துவாரகா, டர்ணிக்கா, கபில்நாத், சபரீஸன், சியாம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் அராலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
அராலி வடக்கு,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details