Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 22 AUG 1923
மறைவு 03 JUL 2016
அமரர் வேலுப்பிள்ளை தம்பையா (சமூகமணி)
இளைப்பாறிய அதிபர்
வயது 92
அமரர் வேலுப்பிள்ளை தம்பையா 1923 - 2016 சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டு வடக்கு சித்தன்கேணி கலைநகர் கலையகத்தைப் பிறப்பிடமாகவும், வட்டு வடக்கு சித்தன்கேணி கலைநகர், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை தம்பையா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டுகள் எட்டு அகன்றோடி விட்டாலும்
 அழியாத நினைவலைகள் எம்
அடிமனதின் ஆழத்தில்
இருந்து வதைக்கிறதே அப்பா
 என் செய்வோம் நாங்கள்?

ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
 எம்மை வழிநடத்த வேண்டும் அப்பா!
 பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்க கற்றுக் கொடுத்தாய்!
 பாசத்தின் பரம்பொருளே
எம்மைக் காக்கும் கடவுள் அப்பா!

உங்கள் பசுமையான நினைவுகளை
 எங்களால் மறக்க முடியவில்லை அப்பா!

உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்..!

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute