-
04 APR 1944 - 25 NOV 2019 (75 age)
-
பிறந்த இடம் : காரைநகர் கருங்காலி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : வெள்ளவத்தை, Sri Lanka
யாழ். கருங்காலி காரைநகரைப் பிறப்பிடமாகவும், உருத்திரா மாவத்தை வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் மகாலிங்கம் அவர்கள் 25-11-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நடனசபாதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணமூர்த்தி(கண்ணன் - லண்டன்), சயந்தன்(றஞ்சன் - லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சயந்தினி, ஜெயதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஹானா, பைரவி, தர்சன், கஜானன், தயானன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கணேசபிள்ளை, மகேஸ்வரன், பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற கனகலட்சுமி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் சிவஞானசுந்தரம் - நவலட்சுமி, ஞானேஸ்வரன் - அருளாம்பிகை, துரைராஜா - இராஜேஸ்வரி, சிவனாந்தராஜா - யோகேச்வரி, ஸ்ரீஸ்கந்தராஜா - திலகவதி(கண்ணன் ஸ்ரோர்ஸ் - திருநெல்வேலி), தேவராஜா - நவமலர்(பாலன் - Edmonton பாலாஜி ஸ்ரோர்ஸ் - லண்டன்), காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-11-2019 தொடக்கம் 27-11-2019 வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் 28-11-2019 வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் கல்கிசையிலுள்ள மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.