

யாழ். நீர்வேலி தெற்கு குருந்தடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராமநாதன் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பாப்பம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சத்தியபாமா(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜிகா(லண்டன்), வேணுகா(நோர்வே), தயானந்தன்(நோர்வே), பாலச்சந்திரன்(நோர்வே), மதிவதனன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேதீஸ்வரன், கௌரிசங்கர், தாமிரா, பிரியதர்சினி, சாகித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற முத்துலெட்சமி, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியதேவி, காலஞ்சென்ற சிவஞானசோதி, காலிங்கநடனம், விஜயலெட்சுமி, காலஞ்சென்ற சிவஞானச்சந்திரன், மகேஸ்வரன், சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஷ்வின், நவின், கேஷிகா, தேனுஷா, தேனாஷ், கரிஷா, தாராஷ், ஸ்ரேயாஷ், திவ்யேஷ், இஷானா, டிக்ஷான், அர்ஷான், இஷான், அதினா, மித்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி தெற்கு சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dad… how heartbroken I am and how much I miss you. I can’t explain in words but my tears do