யாழ். நெடுந்தீவு மத்தியைப் பிறப்பிடமாகவும், பரந்தன் இலக்கம். 21, 1/4 ஏக்கர், உமையாள்புரத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பொன்னம்மா அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தனுஷ்கோடி வேலாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கணபதிப்பிள்ளை, சுப்ரமணியம், சின்னம்மா, பரமலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, சுப்பிரமணியம், கண்மணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
செல்லா(கனடா), சந்திரன்(பிரான்ஸ்), பிரேமன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தாயாரும்,
மாலா(கனடா), கமலா(பிரான்ஸ்), சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரிந்தா, நிம்ரோன், நிவேதா,அபிசன், அபிஷா,அபியூத், சலோமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கோரக்கன் கட்டு பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +33660276142
- Mobile : +16477822609
- Mobile : +33652348841
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.