மரண அறிவித்தல்

அமரர் வேலுப்பிள்ளை நாகராஜா
(சின்னராஜா)
வயது 62
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகராஜா அவர்கள் 20-06-2020 சனிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ராதிகா, ரமணதீபன், ரதீபன், ரம்மியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சகோதர சகோதரிகளின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
அப்பன் - மைத்துனர் சூரிச்