

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், கைதடி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை முத்துராசா அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கோவிந்தர் இராசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
துர்க்கா, மகளிர், விவகார அமைச்சு- கொழும்பு), சாம்பவி(கமலநல திணைக்களம் வேலணை), தேனுகன்(லண்டன்) ஆகியோரின் அனபுத் தந்தையும்,
சிவதாஸ்(திருமால் ஸ்ரோர்ஸ்- கொழும்பு), தர்மேந்திரா(யாழ். தினக்குரல்), திவ்வியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்லமுத்து, நாகேஸ்வரி, காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை மற்றும் அருளானந்தன், காலஞ்சென்றவர்களான நடேஸ்வரன், தயாளன் ஆகியோரின் உடன்பிறந்த அன்புச் சகோதரரும்,
நாகேந்திராம், தேவராசா, காலஞ்சென்ற பூபாலரத்தினம், புவனேஸ்வரி, மனோன்மணி, காலஞ்சென்ற மகேந்திரராசா, இராமமூர்த்தி, விக்கினேஸ்வரி, தவமலர், கலாறஞ்சினி, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நாகரத்தினம், இராஜேவரி, பாண்டியர், பாலராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிகர்ஷன், பிரனிஸ்கா, கிஷாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஊரியான் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.