யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை முருகேசு அவர்கள் 19-03-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை குகாநந்தநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
முரளிதரன், றஜிதா, விஜிதரன், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்சனா, கயதாஸ், பிரவீனா, பிரசாந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்திராவேதி முருகையா(இலங்கை), சந்திராதேவி கதிர்காமலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கவிசா, லாவீஸ், திவீஸ், றிசாந், தனீக்கா, வினுசான், சகான், பிரனதி, தினூஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Deepest Sympathy