யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Noisiel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கிருபானந்தன் அவர்கள் 03-09-2020 வியாழக்கிழமை அன்று பிரான்சில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கண்ணம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கார்த்திகேசு(சங்கானை கிழக்கு), சரஸ்வதி(பிரான்ஸ்) தம்பதிகளின் மூத்த அன்பு மருமகனும்,
சிறிலாகினி(ராசாத்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தர்ஷினி, தனுஷன், தபிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரோடோல்ப் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா(கொழும்பு), ஜெயராஜா(தாவடி) மற்றும் கணேசலிங்கம்(அவுஸ்திரேலியா), ராஜதுரை(யோகன் -பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயலட்சுமி(கொழும்பு), பரமேஸ்வரி(தாவடி), ரஞ்சிதாநாயகி(அவுஸ்திரேலியா), அசோதாம்பாள்(பிரான்ஸ்), சிறிதரன்(கராட்டி சிறி- பிரான்ஸ்), மனோ(பிரான்ஸ்), சாந்தன்(பிரான்ஸ்), தாசன்(கனடா), சாந்தி(பிரான்ஸ்), சந்திரன்(பிரான்ஸ்), வசந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கியான், லென்னா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Nos plus sincères condoléances à vous et à votre famille. Que Dieu vous donne le réconfort et la tranquillité que vous cherchez et puisse l’âme de votre bien-aimé reposer en paix.