நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமித்துரை
(கட்டித்துரை)
வயது 67
பிறப்பு
: 23 NOV 1952
-
இறப்பு
: 08 OCT 2020
பிறந்த இடம்
ஊறணி, Sri Lanka
வாழ்ந்த இடங்கள்
பொலிகண்டி, Sri Lanka
தொண்டைமானாறு, Sri Lanka
-
23 NOV 1952 - 08 OCT 2020 (67 age)
-
பிறந்த இடம் : ஊறணி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பொலிகண்டி, Sri Lanka தொண்டைமானாறு, Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஊறணியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டியை வதிவிடமாகவும், தொண்டைமானாறு காட்டுவளவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமித்துரை அவர்களின் நன்றி நவிலலும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
08-10-2020 காலமாகிய எங்கள் குடும்பத் தலைவர் வேலுப்பிள்ளை கந்தசாமித்துரை அவர்களின் மரணச் செய்தி அறிந்து நேரடியாகவும், தொடர்பாடல் மூலமாகவும் துயரைப் பகிர்ந்து கொண்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் இதய நன்றியைத் தெரிவிப்பதோடு எதிர்வரும் 07-11-2020 வல்வை ஊறணி அந்தியேட்டி மடத்தில் அதிகாலையில் கிரியைகள் இடம்பெறஉள்ளது என்பதனையும் தயவுடன் அறியத்தருக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute