

யாழ். வேலணை கிழக்கு செட்டிபுலத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, பிரான்ஸ் Bondy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதப்பிள்ளை நாகேசு அவர்கள் 11-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(சின்னட்டி) தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
இமயகாந்தன், ஜெசிதா, நிமலகாந்தன், லோகிதா, லோகிதகாந்தன், தேவிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷ்ணகுமாரி, ஜெயச்சந்திரன், ஸ்ரீகிருஸ்ணவேணி, அருள்செல்வன், யசோதா, கலைக்குமார் ஆகியோரின் மாமனாரும்,
ஈஸ்வரி(தங்கமணி), தணிகாசலம், ரெத்தினேஸ்வரி(ஆத்தாள்), புட்கலை(குஞ்சு), பேரின்பநாயகம்(துரை), சிவநாயகம்(திரு) ஆகியோரின்
அன்புச் சகோதரரும்,
சின்னத்துரை குணரத்தினம், சின்னத்துரை காந்தரூபி ஆகியோரின் மைத்துனரும்,
கிருசன், தசானா, ஜசானா, ஜெசிந்தன், மதுசன், கம்சிகா, கிஷான், தேஸ்ணா, கஸ்மிகா, சேரனா, ஜீவின், தஸ்வின், கவிசனா, துஸ்வின், சஸ்மிதா, துஸ்விதா, கிஷோர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 21 Feb 2023 8:45 AM - 12:15 PM
- Tuesday, 21 Feb 2023 12:30 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details