பதுளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வெள்ளையன் பழனிசாமி அவர்கள் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெள்ளையன் அமிர்தம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பருத்தித்துறையைச் சேர்ந்த செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ராமையா(இலங்கை), கோவிந்தசாமி(இலங்கை), பொட்டு, காலஞ்சென்றவர்களான வேலாயி, பாலாயி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாதேவி அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,
கருணானந்தன்(கனடா) அவர்களின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்ற யோகானந்தராஜா(திட்டமிடல் அதிகாரி), ராமச்சந்திரன்(முன்னாள் அரச வடிசாலை கூட்டுத்தாபானம் முகாமையாளர்- கொழும்பு), மனோரஞ்சிதமலர் செல்வநாயகம்(கொழும்பு), கனகாம்பிகை சிவபாத சுந்தரம்(இளைப்பாறிய மேல் நீதிமன்ற நீதிபதி), லஷ்மிகாந்தன்(கனடா), கிருபானந்தன்(பிரான்ஸ்), கருணாகரன்(ஜேர்மனி), சிவஞான செளந்தரி தேவகுணாளன்(யாழ்ப்பாணம்), அனுஷ்யா ரவீந்திரநாதன்(லண்டன்), ரவிச்சந்திரன், ராமச்சந்திரன் பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரீதி, கீர்த்தனா(கனடா), உமாவினி, கிருஷாந், கிருஷாலினி(பிரான்ஸ்), துஷ்யந்தன்(லண்டன்), பிரியதர்ஷினி துளசீதரன்(லண்டன்), புருஷோத்துமன்(யாழ்ப்பணம்), சேன், கெவின், நிலக்சனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரஞ்சனா(கொழும்பு), பிரக்மதா, பிரம்மதா(சிலாபம்), கஜன், துர்க்கா(லண்டன்), கமலாதேவி கருணானந்தம்(கனடா) ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Vellaiyan Palanesamy was born in Badulla, lived in Canada and Passed away Peacefully on Friday, January 1st, 2021.
He is the loving son of late Vellaiyan and Amirtham, adored son-in-law of late Chelliah and Valliamma.
Loving husband of Punithamalar.
Loving brother of Ramaiah(Sri Lanka), Govindasamy(Sri Lanka), Pottu, Late Vellayei and Palayi.
Loving niece of Kaladevi Karunananthan(Canada).
Loving nephew Chinniah Karunananthan(Canada).
Surviving in-laws of Ramachandran(Sri Lanka), Manoranjithamalar(Sri Lanka), Kanagambigaimalar(Sri Lanka), Ledchumykanthan(Canada), Kirupananthan(France), Sivagnanasoundaravalli(Sri Lanka), Karunagaran (Germany), and Anushya (UK), Late Yoganantharajah.
This Notice is provided for all family and friends.
Due to the COVID restrictions of 9 people a private funeral service.
Live link: http://www.livememorialservice...