10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வெள்ளச்சாமி வேலுச்சாமி(Jp)
சமாதான நீதவான்
வயது 79
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கண்டி மாவனெல்லவைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வெள்ளச்சாமி வேலுச்சாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் மண்ணுலகை விட்டு
விண்ணுலகம் சென்று பத்தாண்டுகள் பூர்த்தியாகின்றது
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
தந்தையின் பாசத்திற்கு நிகராய்
பூவுலகில் எதுவும் இல்லை
மறைந்தாலும் எங்கள் நிழலாய்
உங்கள் நினைவுகள் நிறைந்திருக்கின்றது
வருடங்கள் பல சென்றாலும்
வருங்கால தலைமுறையும்
உங்கள் பெயர் சொல்லும்
நீங்கா நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
மகள் மற்றும் மகன்கள்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute