மரண அறிவித்தல்
பிறப்பு 25 APR 1951
இறப்பு 21 OCT 2021
திரு வெள்ளைச்சாமி லோகநாதன்
சீமெந்து தொழிற்சாலை- முன்னாள் ஊழியர் , Sumith Sound INC- உரிமையாளர்-, TEKNION ஊழியர்
வயது 70
திரு வெள்ளைச்சாமி லோகநாதன் 1951 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், தும்பளை பருத்தித்துறை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வெள்ளைச்சாமி லோகநாதன் அவர்கள் 21-10-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வெள்ளைச்சாமி, பவளம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான குலசேகரம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(உமா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுமிதா, கிரிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்கந்தரூபன், துசியந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி(இலங்கை), நாகேஸ்வரி(ஜேர்மனி), மங்களேஸ்வரி(இங்கிலாந்து), சிறீகாந்தகண்ணநாதன்(ஜேர்மனி), சுரேந்திரநாதன்(ஜேர்மனி), வனஜநாதன்(ஜேர்மனி), நிமலநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற பிரேமவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகதீஸ்வரி(கனடா), மகேந்திரராஜா(கனடா), அன்னகுலதேவி(கனடா), சறோயினிதேவி(கனடா), மங்கையற்கரசி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரமநாதன்(கனடா), இரட்ணம் கணேஸ்(கனடா), இரட்ணவேல்(கனடா), விஸ்ணுகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற சிவமணி அவர்களின் உடன்பிறாவச் சகோதரரும்,

சுப்பிரமணியம்(ஜேர்மனி), பாலசூரியன்(இலங்கை), இரட்ணகுமார்(இங்கிலாந்து), தனேஸ்வரி(இங்கிலாந்து), சந்திரகலா(ஜேர்மனி), நளாயினி(ஜேர்மனி), ஜெயசுதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிசானா, ரிசான், சாய்கரன், மிலாவித்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுமிதா - மகள்
கிரிதரன் - மகன்
ரூபன் - மருமகன்
பரமேஸ்வரி - சகோதரி
சிறி - சகோதரன்
சுரேன் - சகோதரன்

Photos

No Photos

Notices