12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வெலிச்சோர் தோமாஸ்
வயது 84
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா நேரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 6 வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வெலிச்சோர் தோமாஸ் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:-24-07-2021
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே
விழிமூடி எம்மை வழிகாட்டும் எங்கள்
ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ
எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ!
வாழ்வை வென்றுவிட்டேன் என்று
வானகம் நீ சென்றுவிட்டாய்
ஏங்கித் தவித்து இன்று
12 ஆண்டு முடித்துவிட்டோம்!
நித்தமும் எங்கள் நினைவில் நின்று கொண்டு
நிஜத்தில் இறைவனுடன் கலந்திட்ட உங்கள்
ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
T. உதயன்(மகன் - சுவிஸ்)
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute