Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 OCT 1935
இறப்பு 29 JUL 2018
அமரர் வெலிச்சோர் ஜோர்ஜ் 1935 - 2018 இளவாலை பெரியவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், வவுனியா, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வெலிச்சோர் ஜோர்ஜ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்

பசுமையான எம் வாழ்வு
பாழ்பட்டு போனதுவோ?

மூன்று ஆண்டுகள் எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
எம்முடன் நீங்கள் வாழ்வதாகவே
பாவனை செய்கின்றோம்!

என்றும் உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்...   

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute