Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JAN 1972
இறப்பு 03 OCT 2024
திரு வேலாயுதபிள்ளை சுகர்ணன்
CGMA, BA Hons, உரிமையாளர்- Sugar & Spice
வயது 52
திரு வேலாயுதபிள்ளை சுகர்ணன் 1972 - 2024 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சுகர்ணன் அவர்கள் 03-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை(SM மீசாலை) ராஜபூபதி தம்பதிகளின் பாசமிகு இரண்டாவது மகனும், யோகராஜா(குறிஞ்சி ஜவுளி சமுத்திரம்) மாலினி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,

ஜனனி அவர்களின் அன்புக் கணவரும்,

சியாம், ஹரிஷ், ஹாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகந்தன்(லண்டன்), சுகுணன்(கனடா), சுகிர்தன்(லூட்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துஷாந்தன், சுகிர்தன், ஷியாமளன், Dr.தனேஸ்வரன், விஜயகுமார், தயாபரன், பிரதீபன், பிருந்தினி, ரூபினி, மயூரி, காயத்திரி, வினுஜா, ரம்யா, ரிஷாந்தினி, வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிதாஷா, நிஷேன், இன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கிருஷ்ணி, துவாரக், கிஷோன், அஞ்சனா, கதிர், ரிஷிக், ஜான்வி, யாத்ரன், தீரன், விஹான் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சியாம் - மகன்
ஹரிஷ் - மகன்
சுகந்தன் - சகோதரன்
சுகிர்தன் - சகோதரன்

Summary

Photos

Notices