Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 15 NOV 1964
இறப்பு 29 JUL 2020
அமரர் வேலாயுதபிள்ளை சத்தியசீலன்
தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயம் பழைய மாணவர், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர், Lausanne Blue Star விளையாட்டுக் கழகத்தின் ஆரம்பகால விளையாட்டு வீரர்
வயது 55
அமரர் வேலாயுதபிள்ளை சத்தியசீலன் 1964 - 2020 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். பருத்தித்துறை கல்லடி ஒழுங்கை தும்பளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சத்தியசீலன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.