யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London Southall ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை அருந்தவராஜா அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை மற்றும் சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் சிவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவதர்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரன்(இந்திரன்- கனடா), கெங்கநாதன்(இலங்கை), சடாச்சரம்(நோர்வே), மகேந்திரராசா(இலங்கை), கமலேஸ்வரன்(நோர்வே), சிவசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தம்பியும்,
யோகராணி(கனடா), சாந்தினி(இலங்கை), செளந்தரநாயகி(நோர்வே), சறோஜினிதேவி(இலங்கை), மதிவாணி(நோர்வே), வள்ளிநாயகி(இலங்கை), குமுதினி(இலங்கை), திருக்குமரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிறஞ்சன் அவர்களின் சகலனும்,
கங்கா அவர்களின் அன்பு அண்ணனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Aug 2026 3:00 PM - 5:00 PM
- Sunday, 16 Aug 2026 12:00 PM - 2:45 PM
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம் Rip