Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 APR 1950
இறப்பு 15 APR 2020
அமரர் வேலாயுதபிள்ளை அன்னமுத்து
முன்னாள் Chief Clark – பொலிஸ் நிலையம் வவுனியா
வயது 70
அமரர் வேலாயுதபிள்ளை அன்னமுத்து 1950 - 2020 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மீசாலை வடக்கு இராமாவிலைப் பிறப்பிடமாகவும், மிருசுவில், வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை அன்னமுத்து அவர்கள் 15-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலயுதபிள்ளை(முன்னாள் உத்தியோகத்தர் C.T.B- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, சிங்கராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயலக்சுமி(இலங்கை), விஜய்ராணி(கனடா), விஜயராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2020 புதன்கிழமை அன்று மாலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்