
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் வேலாயுதம்பிள்ளை அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஷ்வலிங்கம் வேலாயுதம்பிள்ளை செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், சின்னையா, நாகம்மா(நீர்வேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஷ்ணி அவர்களின் பாசமிகு தந்தையும்,
கோகுலன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரிஷான், அஸ்வின், நவீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, சிறிஸ்கந்தராஜா மற்றும் புவனேஸ்வரி, கிருபாகரன், ஜெயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குணபாலசிங்கம், சாந்தகுமார் மற்றும் ஜெயசுந்தரி, காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன், பூவதி மற்றும் விஜயலெட்சுமி, சுந்தரலிங்கம், செல்வரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
குமாரசாமி சாரதா தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 29 Mar 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 30 Mar 2025 8:00 AM - 9:00 AM
- Sunday, 30 Mar 2025 9:00 AM
- Sunday, 30 Mar 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our deepest condolences by Ratnam Sritharan family From Germany.