யாழ். அத்தாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் தயாபரன் அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி வேலாயுதம், வேலாயுதம் செல்வசரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் நவரட்ணம், தெய்வபூமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலா அவர்களின் அன்புக் கணவரும்,
கபிலன், விவேதா, திவ்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அநுராத மாலன்(கொத்தலாவல) அவர்களின் அன்பு மாமனாரும்,
தவமலர், வரதராஜா, நரேந்திரன், லோகேந்திரன், கிருஷ்ணவேணி, தவேந்திரன், காலஞ்சென்ற பவதாரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடேசன், பாலகிருஷ்ணன், சற்குருபரன், நாகேந்திரன், நகுலேந்திரன், பிறேமா, நளினி, யசோதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We miss you so much. You may not know how much you helped us and your impact on our family. We are always thankful to you and your family. Our deepest condolences to Kamala Acca and children. May...