Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUL 1940
இறப்பு 18 MAY 2017
அமரர் வேலாயுதம் சுப்பிரமணியம்
வயது 76
அமரர் வேலாயுதம் சுப்பிரமணியம் 1940 - 2017 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கு முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் சுப்பிரமணியம் அவர்கள் 18-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

தவரஞ்சினி(கனடா), ஜெயரஞ்சினி(கனடா), ரவிந்திரன்(கனடா), விஜியரஞ்சினி(கனடா), சுரேஸ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சரவணமுத்து, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கடம்பமூர்த்தி, சிவானந்தம், தேவகி, சிவகுமார், கேமலதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிலன், அபர்ணா, கெளசிகா, நந்தனா, துசானி, மிஷால், கொரீசன், செந்தூரன், பாலசாரங்கன், தனுசன், வர்சன், கிருத்திகா, லக்சிகா, தருஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices