Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 DEC 1939
இறப்பு 10 OCT 2024
அமரர் வேலாயுதம் செல்வராஜா
வயது 84
அமரர் வேலாயுதம் செல்வராஜா 1939 - 2024 வெள்ளவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ். சோழியபுரம்(சுழிபுரம்), பிரான்ஸ் Versailles ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் செல்வராஜா அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், தம்பியப்பா புனிதவதியார் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஷா(கொழும்பு), காலஞ்சென்ற தனபாலசிங்கம்(கண்ணன் -சுவிஸ்), ரேணுகா(மணி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேந்திரம்(கொழும்பு), பவானி(சுவிஸ்), விக்கி(மூர்த்தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்மப்பிரியா, சின்னராஜா, வசந்தராஜா, ரஜிதா, காலஞ்சென்ற ரஜிதன், தர்சிகா, லதாங்கி, சாரங்கி, ஸ்ருதி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பூமணி, பரமயோகமணி(ஆச்சி), ருக்மணி(கிளி) மற்றும் துரைராசா(சுவிஸ்), விக்னராசா(கொழும்பு), தியாகராசா(நோர்வே), ஜமுனா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஆத்மா சிவகூத்தன் திருவடி நிழலில் சாந்தி அடைய எல்லாம் வல்ல பறாளாய் முருகப் பெருமானை வேண்டுகிறோம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இறுதிக்கிரியை(16-10-2024 09:30AM - 11:30AM) Live Streaming: Click here
இறுதியாத்திரை(16-10-2024 12:00PM - 01:00PM) Live Streaming: Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

அன்னம்மா - மனைவி
ரேணுகா(மணி) - மகள்
விக்கினேஸ்வரமூர்த்தி(விக்கி, மூர்த்தி) - மருமகன்

Photos