

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் பேரம்பலம் அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அனலைதீவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்தியநாதன், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
தவநாயகி(பதிவாளர் அனலைதீவு), கௌசலா(கனடா), கலாநிதி(கனடா), கேதீஸ்வரன்(அனலைதீவு), சிறீகாந்தன்(கனடா), குகநேசர்(பிரதேச செயலகம்- சண்டிலிப்பாய்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து முத்துக்குமார் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கிருஸ்ணராசா(அனலைதீவு), தவராசா(கனடா), பொன்னுக்குமார்(கனடா), கேதிஸ்வரி(அனலைதீவு), கலைச்செல்வி(கனடா), லலிதா(மாவட்ட நீதிமன்றம்- சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணவன், சரவணன், சுதன், கிருசன், மயூரதன், சயன், கவின், நிதின், பிரசாந்தன், நந்துசா, சாருசா, ஆருஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அனலைதீவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எம்பிரான் ஐயனைப் பிரார்த்திக்கின்றோம் siva norway