யாழ். ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் குணநாயகம் அவர்கள் 23-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் வேலாயுதம், இராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
அரியநாயகம்( Marine Engineer), இராஜநாயகம்(ஓய்வுநிலை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்- உள்ளூராட்சி சேவை), செல்வநாயகம்(பாகிஸ்தான்), பிறேமச்சந்திரன்(பிரான்ஸ்), உதயகுமார்(பிரான்ஸ்), கமலாதேவி(பிரான்ஸ்), சுசீலாதேவி(பிரான்ஸ்), நாகேஸ்வரி(பிரான்ஸ்), சுலோசனாதேவி(கொலண்ட் ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரிமளம், பிரான்சிஸ்கா(றஞ்சி- ஓய்வுநிலை ஆசிரியை யா/டிறிபேக் கல்லுாரி), மேசி குளோரிடா(ஜெசி- பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ருக்மணி(Doctor), பாக்கியராசா, குணசேகரம், சந்திரசேகரம்(பிரான்ஸ்), சிவராசா(கொலண்ட்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜுயினி(லண்டன்), பிராங்கிளின் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ஆர்னோல்ட்(பிரான்ஸ்), றொனால்ட்(பிரான்ஸ்), விதுஷன்(பிரான்ஸ்), சோபி(பிரான்ஸ்), அர்ச்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சசிகலா(பிரான்ஸ்), சசிகரன்(பிரான்ஸ்), சசிதரன்(பிரான்ஸ்), தணிகைக்குமரன்(பிரான்ஸ்), கஜன்(பிரான்ஸ்), பிரதீப்(பிரான்ஸ்), தினேஷ்(பிரான்ஸ்) , பிரசாந்த்(பிரான்ஸ்), பிரதாப்(பிரான்ஸ்) , பிரியங்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our prayers and thoughts are with Kunam anna's family. Heartfelt Condolences to dearest family. we will miss you forever. May Kunam anna's soul rest in peace.