
அமரர் வேலாயுதம் கந்தப்பு
Retired Chief Train Controller, Sri Lanka Railways
இறப்பு
- 17 FEB 2023
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Velayutham Kandappu
2023


அன்புடன் அனுஷா , அனுஷாவின் அம்மா , முகுந்தன், வாஷினி , சாய்வரன், உங்கள் அப்பா , மாமா , தாத்தா என்று பல பேரினால் அன்பாக அழைக்கப்பட ஆத்மா இறையடி அ டை ந் த செய்தி அறிந்தோம். ஓம் சாந்தி! நீங்கள் அவரை எந்தக் குறையும் இல்லாமல் மிகவும் அன்பாக பராமரித்தீர்கள் ! அவரின் ஆன்ம அன்பை இழந்து வருந்தும் அனைவருக்கும் எங்களுடைய அனுதாபங்களும் , அன்பும் உரித்தாகுக !
Tribute by
பிரபாலினி & சிவபாதம்
Canada
Write Tribute
Dear Baby aunty, Sumithra and Anusha, Please accept our heartfelt Condolences. Our prayers are with you, at this difficult time.