Clicky

பிறப்பு 24 DEC 1943
இறப்பு 01 OCT 2024
திரு வேலாயுதம் கனகையா (சின்னத்தம்பி)
புங்குடுதீவு சபரிமலை ஐயப்பன் ஆலய தர்மகர்த்தா
வயது 80
திரு வேலாயுதம் கனகையா 1943 - 2024 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Velayutham Kanakaiah
1943 - 2024

அன்பின் அண்ணா! உங்கள் இழப்பு செய்தி கேட்டு ஒரு கணம் என் இதயத் துடிப்பு நின்று விட்டது போன்ற ஒரு பிரமை! காலன் கணக்கை மாறி பார்த்தானோ என ஒரு நினைவு! என் செய்வோம் இறைவன் நியதி அது தான்! மீண்டு வர முடியாத இடம் சென்ற உங்களை வரும் படி அழைத்தால் வருவீரா? சென்ற இடத்தில் சிவன் தாள் பற்றி சிவனே என்று உறங்குங்கள் அண்ணா!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி 🙏🙏🙏

Write Tribute