Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 APR 1945
இறப்பு 13 NOV 2025
அமரர் வேலாயுதம் கணேசன்
வயது 80
அமரர் வேலாயுதம் கணேசன் 1945 - 2025 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு, ஜேர்மனி Wuppertal, கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கணேசன் அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலாயுதம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், சதாசிவம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ், ரமேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானகலா, துசியந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கந்தையா, கிருஸ்ணசாமி, சண்முகம், கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விசுவநாதர், செல்லம்மா, திருப்பதி, செல்லம்மா, கணேசபிள்ளை, புவனேஸ்வரி, பாக்கியம் மற்றும் சண்முகநாதன், பரம்சோதி, மல்லிகாதேவி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவராசா, சவுதாமினி மற்றும் காலஞ்சென்ற கணேசபிள்ளை, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

காலஞ்சென்றவர்களான தம்பு, செல்லத்துரை மற்றும் சந்திராம்பாள், கோமதி, கைலாசபிள்ளை(துரை), பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

லகுசன், அபிலாஸ், ஓவியா, சோபிகா, நிலவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

Live Link: Click Here.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுரேஸ் - மகன்
ரமேஸ் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Rest in peace by Sasi Gunaratnam Family

RIPBook Florist
Canada 10 months ago