யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremerhaven ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கணேசமூர்த்தி அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் ராஜபூரணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மகாதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயபிரகாஷ், தர்ஷினி, ராஜ்குமார், யசோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், நித்யானந்தன், திஸ்யரட்சதை, நிரஞ்சன்(ரஞ்சன்), ரிஷ்யசிரிங்கர்(சிவா), மோட்சலிங்கம், தேவானந்தன், ராஜேஸ்வரி(வசந்தி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரிந்தா, சசிகரன், மோவிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவராசா, பரமேஸ்வரி, சிவராசா ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும்,
பிரித்திகா, அபிஷாத், அஸ்வின், துவாரகா, கயானா, சியோன், யுவன்கிரிஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 04 Dec 2024 10:00 AM - 1:00 PM