யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், இணுவில், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் பாலசிங்கம் அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி வேலாயுதம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, மீனாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராகினி அவர்களின் அன்புக் கணவரும்,
ததீஸ்கரன்(சூட்டி), சுதாகரன்(சுதா), சுவாஜினி(சுமனா), சுமந்தினி(ஜெனா), இந்துஜா(துளசி), ஐங்கரன்(கரன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மநாயகி, மகேஸ்வரி, காலஞ்சென்ற நாகசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கருணாமூர்த்தி(கருணா- Ayngaran International), சுரேஸ்குமார்(சுரேஸ்), கலாநிதி வசந்தமலர், கெளரிமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோகுலவாசன்(கண்ணன்), சந்திரபாலன்(சந்திரன்), திருமுருகன்(திரு), பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அதிஸ், அஸ்சனா, தமிழழகன், அபிலாஸ், அர்ஸ்ஷிகா, அரிஜெனிஸ், சாய்ரா, அபினாஸ், அசாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.