

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கந்தசாமி அவர்கள் 17-10-2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவாலியூர் நடராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஹேமமாலினி கந்தசாமி(ஆசிரியை- கொ/ மெதடிஸ்த கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன்(கட்டார்), ஐஸ்வர்யா(கனடா), Dr. விஜயபாரதி(லண்டன்), காலஞ்சென்ற ஜனார்த்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலா, கோகுலன், சங்கர், சிந்துப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எலிஷான், யுவான், சாதூரீயா, ரையான் ஜனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்ற லோகேஷ்வரி, கமலாதேவி, காலஞ்சென்ற அருணகிரி, Prof. Dr மணிவாசகர், காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் காலஞ்சென்ற பரமசிவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Note: "Hindu rights will be held and remains will be kept for viewing at Albert room Hall, T Cribbs & Sons, 10 Woolwich Manor way, London, E6 5PA from 11am onwards.
நிகழ்வுகள்
- Monday, 31 Oct 2022 11:00 AM - 2:00 PM
- Monday, 31 Oct 2022 11:15 AM - 1:00 PM
- Monday, 31 Oct 2022 2:45 PM - 3:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss was such a great person. T he memories will live forever with us Mrs vanatha sukumaran Uk