யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை தெய்வேந்திரா அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை(பேபி, மண்டைதீவு சிறுப்புலம் கந்தசுவாமி ஆலய தர்மகர்த்தா) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயசுந்தரராஜா(ராசன் -பிரான்ஸ்), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா(சிறி), சியாமளா(சாந்தி-பிரான்ஸ்), மஞ்சுளா(மஞ்சு-ஜேர்மனி), சோமேஸ்வரி(லதா-பிரான்ஸ்), காலஞ்சென்ற லோகேந்திரா(லோகு), விஜேந்திரா(விஜயன் -பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அல்லைப்பிட்டி செல்லத்துரை(உடையார்) சொர்ணம்மா, மண்டைதீவு சிதம்பரநாதன்(முன்னாள் சித்தி விநாயகர் ஆலய தர்மகர்த்தா) சொர்ணம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா(சிறாப்பர்-வேலணை) பரமேஸ்வரி, மற்றும் இரத்தினசபாபதி(தபாலதிபர், சமாதான நீதவான், திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய தர்மகர்த்தா) சிவயோகலெட்சுமி, தவ விநாயகம்(அல்லைப்பிட்டி கிராம சபைத் தலைவரும், கிராம தலமைக்காரரும்) கிருஷ்ணாம்பாள், காலஞ்சென்ற திருநாவுக்கரசு(மண்டைதீவு சித்தி விநாயகர் ஆலய தர்மகர்த்தா) பராசக்தி, ஞானசம்பந்தன்(பிறப்பு இறப்பு விவாக பதிவாளர் சுதுமலை) தையல்நாயகி, சச்சிதானந்தன்(இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் S.L.A.S) நடேஸ்வரி, இராமநாதன்(பொலிஸ் காரியாலயி உத்தியோகத்தர்) செல்வலெட்சுமி, சிவரெத்தினம் காலஞ்சென்ற புவனேஸ்வரி, காலஞ்சென்ற நடேசபிள்ளை (வர்த்தகர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்) மங்கயற்கரசி, காலஞ்சென்ற சுயம்புலிங்கம் ஜெயசிறி(கனடா) ஆகியோரின் பெறாமகனும், மருமகனும்,
ரெட்ணமணி, ரூபவதி, குலேந்திரா, மகாலிங்கம், ராஜ்குமார், நாகேஸ்வரி(வசந்தி), கவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 03 Feb 2025 3:00 PM - 4:00 PM
- Tuesday, 04 Feb 2025 1:30 PM - 2:30 PM
- Thursday, 06 Feb 2025 3:30 PM - 4:30 PM
- Saturday, 08 Feb 2025 3:30 PM - 4:30 PM
- Monday, 10 Feb 2025 11:45 AM - 2:15 PM
- Monday, 10 Feb 2025 3:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33629167479
- Mobile : +33652300755
- Mobile : +33782435203
- Mobile : +4915219366930