
திரு வேலாயுதபிள்ளை சிவனேசலிங்கம்
வயது 65

திரு வேலாயுதபிள்ளை சிவனேசலிங்கம்
1960 -
2025
இணுவில் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Velauthapillai Sivanesalingam
1960 -
2025

எங்கள் கண்ணில் உங்கள் நினைவுகளை விட்டு இன்று காற்றில் கலந்து விட்டீர்கள் இந்த மண்ணில் இனி உங்களை போல் இனி யாரை நாங்கள் காண்போம் உங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுதோடு குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் 💐 ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! அன்பு உறவு தயாபரன் மாலினி குடும்பத்தினர் St Gallen Switzerland
Write Tribute