Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 16 OCT 1932
இறைவன் அடியில் 24 JUL 2021
அமரர் வேலாயுதபிள்ளை இராசம்மா
மண்டைதீவு சிறுப்புலம் கந்தசாமி கோவில் தர்மகர்த்தா
வயது 88
அமரர் வேலாயுதபிள்ளை இராசம்மா 1932 - 2021 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை இராசம்மா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.