
யாழ். கரவெட்டி நுணுவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கனகசபை அவர்கள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பேரின்பநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நவமணி(பொன்மணி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கதிர்காமு, வேலுப்பிள்ளை, வல்லிபுரம், குமாரசாமி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபாசினி, சுரேந்திரன், சுதர்ஜினி, சுரேந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவசீலன், ஜெயசீலன், குமணன், குகநங்கை ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
திலக்ஸ்சன், சங்கீதா, Faharna, ஸ்டீபன், சைமன், சிந்துயா, சாம்சன், திவியா, தினேஸ், சினேகா, அஸ்வின், றெபேக்கா, ஆனா, யோகனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சேடன், சேவியன், சுஜித் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 20 Oct 2025 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14373321116
- Mobile : +14166067050
- Mobile : +14164504527
- Mobile : +16477409393