Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 AUG 1933
மறைவு 04 FEB 2021
அமரர் வேலாயுதம் தர்மலிங்கம்
வயது 87
அமரர் வேலாயுதம் தர்மலிங்கம் 1933 - 2021 கரணவாய், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Mr Tharmalingam was born in Neelankulathal Karanavai North, Karaveddy, Sri Lanka on August 20, 1933. From 1957 to 1971 he worked at the University of Peradeniya in Dentistry in Sri Lanka. From 1974 onwards he lived inCalgary, Alberta Canada where he initially came on a dentistry scholarship working until he retired. He will be remembered for being instrumental inreuniting the whole extended family to Canada. He passed away on February 4, 2021. 

He was the beloved son of late Velautham and Paruwathy.

Loving Husband of Luximi.

Loving Father of Uthaiyanesan, Kumuthiny and Tharshiny Tharmalingam.

Loving Father-in-law of Rajeswary Uthayanesan.

Loving grandfather of Vinochan, Shashini and Sameena.

Loving Brother of late Amirthalingam, late Sivalingam, Kanagammah Sinnathamby, Thanapackiawathy Kandasamy, Thavamanithevi Sivaprahasam.

Loving Cousin Brother of late Saraswathy Vallipuram, Rasammah Veeran, and late Sinnadurai, Krishnan and Thavamanithevi Sivalingam.

His over 30 nieces and nephews to whom he was affectionately known as Kandimama and Asiyah will remember him fondly.

This notice is provided for all family and friends. Due to COVID-19 please do not send flowers to the funeral home. The family will be organizing a donation to a charity in his name in the future. Additionally, due to restrictions a live link of the funeral will be shared with those looking to observe and pay their respects.

யாழ். கரவெட்டி கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Calgary Alberta வை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் வேலாயுதம் அவர்கள் 04-02-2021 வியாழக்கிழமை அன்று  இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பாறுவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதி சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

இலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

உதயநேசன்(கனடா), குமுதினி, தர்ஷினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜேஸ்வரி உதநேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் மற்றும் சிவலிங்கம்(கனடா), கனகம்மா(கனடா), ராசம்மா(கனடா), தனபாக்கியவதி(கனடா), தவமணிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனடாவைச் சேர்ந்த பாறுவதி, காலஞ்சென்ற சின்னத்தம்பி, கந்தசாமி, சிவப்பிரகாசம், தவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனடாவைச் சேர்ந்த தவமலர், காலஞ்சென்ற தவலிங்கம்(லிங்கன்), ரஞ்சிதமலர்(பவுனா) மற்றும் வானதி, தேவகி, சுமதி, சுகந்தி, அருணன், அனுசா ஆகியோரின் ஆசை ஐயாவும்,

சரஸ்வதி(ரஞ்சினி- லண்டன்), ராகினி(கனடா), பத்மாவதி(பெரியதேவி), வாணி(லண்டன்), பாலகிருஸ்ணன்(பாலன்- கனடா), காலஞ்சென்ற பாஸ்கரன்(சின்னபாலன்), பாஸ்கரன்(சீனா- கனடா), தயாளினி(தயா- கனடா), விக்கினேஸ்வரன்(விக்கி- கனடா), கருணாகரன்(கருணா- கனடா), வளர்மதி(லண்டன்), ஈஸ்வரன்(ஈசன்- கனடா), கவிதா(கனடா), பாமிலா(தேவி- கனடா), வரதராஜன்(வரதன், தம்பி- கனடா), தனுசா(கனடா), மேனகா(கனடா), சத்தியபாமா(சத்தியா- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

வினோஷன், சாஸ்சினி, சமீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: https://us02web.zoom.us/j/8537...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices