Clicky

மரண அறிவித்தல்
திரு வேலாயுதம் பொன்னுத்துரை (கிளாக்கர்)
இறப்பு - 24 MAY 2024
திரு வேலாயுதம் பொன்னுத்துரை 2024 அனலைதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Netherlands Beverwijk ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் பொன்னுத்துரை அவர்கள் 24-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, இராசம்மா(புளியங்கூடல்) தம்பதிகளின் மருமகனும்,

பத்மாவதி(ரெத்தினம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

கமலலெட்சுமி, கைலாசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேல்விழி, கயல்விழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மகுலநாதன், விஜயபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இலக்கியா, காயத்ரி, ராகுல், வசீகரன், கீதன், மஞ்சரி, சுதர்சன், ஷரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற துரைராஜா, காந்திமதி, காலஞ்சென்றவர்களான லீலாவதி, பழனியப்பா மற்றும் தவமணி, கருணாவதி, இந்திராவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், வரதலெட்சுமி, தனபாலசிங்கம், மாணிக்கம், மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தாரா, டிலன், கியன், லோகன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயபாலன் - மருமகன்
வேல்விழி - மகள்
கயல்விழி - மகள்

Photos

Notices