

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா 178/10 ஐயாவாசிகசாலை வீதியை வசிப்பிடமாகவும், தற்போது சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட வேகாவனம் பாலேந்திரன் ஹரிஹரன் அவர்கள் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேகாவனம் பாலேந்திரன், ஜெயமங்களம் தம்பதிகளின் அன்பு மகனும்,
லஜனி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
குபேரன்(சுவிஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
கலைமதி(வவுனியா), காலஞ்சென்ற மாலிகரன், மாள்மதி(வவுனியா), இபாகரன்(வவுனியா), காலஞ்சென்ற நிபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலேஸ்வரன்(பிரான்ஸ்), அருள்நாதன்(மட்டக்களப்பு), சுபாஜினி(பெல்ஜியம்), கஜேந்தினி(வவுனியா) ஆகியோரின அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 15 Apr 2025 10:00 AM - 5:00 PM
- Wednesday, 16 Apr 2025 10:00 AM - 12:00 PM
- Thursday, 17 Apr 2025 8:00 AM - 11:00 AM