
அமரர் வீரவாகுப்பிள்ளை குகன்
வயது 54

அமரர் வீரவாகுப்பிள்ளை குகன்
1965 -
2020
அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
அமரர் Veeravagupillai Kugan
1965 -
2020

எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.அன்னாரின் ஆத்ம சாந்திக்கும் எம் இறைவனாம் ஐயனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute
அன்னாரின் இழப்பால் வாடும் கங்காவிற்கும் அவரதுகுடும்பத்திற்கும் ஆழ்ந்தஅனுதாபங்கள். அன்னாரின் ஆத்மாசாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்