Clicky

பிறப்பு 08 NOV 1943
இறப்பு 08 JUN 2026
திரு வீரவாகு சிவராஜா 1943 - 2026 மலேசியா, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Veeravagu Sivarajah
1943 - 2026

வீரவாகின் கடை விழுதே அம்மம்மா உடன் பிறப்பே சித்த மலம் அறுத்து சிவமானீர் சிவராசா விடை பெற்றீர் பார் விட்டு வந்த வேலை திறம் முடித்து சொந்தம் எல்லாம் தினம் காத்து முந்தி வினை பல ஆற்றி முழு ஆயுள் நிறைவாக்கி விடை பெற்றீர் பார் விட்டு விந்தையான உலகதிலே விடை பெறுதல் பெரும் பலனே வந்த கடன் முடிந்ததுவோ அலை கொண்டு போனதுவோ தேற்றி ஏற்றி போற்றுவமே!

Write Tribute