மரண அறிவித்தல்

அமரர் வீரவாகு சின்னராசா
யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர், Kuwait Petroleum உரிமையாளர்
வயது 70
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வண்ணார்பண்ணை நீராவியடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு சின்னராசா அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை ஜோதிலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதா அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியராஜ் அவர்களின் அன்புத் தந்தையும்,
மகாலஷ்மி அவர்களின் அன்பு மாமனாரும்,
மனோஜ், அஸ்வினி, அன்சாத்ரி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Monday, 29 Mar 2021 12:00 PM - 3:30 PM
தகனம்
Get Direction
- Monday, 29 Mar 2021 4:00 PM - 4:30 PM
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute