
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு செல்லத்துரை அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு சின்னம்மா தம்பதிகளின் அன்பு புதலவனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
லலிதாம்பாள், தயாட்சன், கவிதா(பிரான்ஸ்), விஜிதா, விஜிதரன், கோகிலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வரதராஜா, ஜானகி, விஜயமோகன்(பிரான்ஸ்), கேதீஸ்வரன், அஸ்வினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பூரணம், இராசமணி, ஐயாத்துரை, முருகையா மற்றும் பூமணி, காலஞ்சென்றவர்களான குமாரசாமி, ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விதுஷிகா, துவாரகா, துளசிகா, கார்த்திகா(பிரான்ஸ்), வெஸ்ணா(பிரான்ஸ்), டனி(பிரான்ஸ), லிந்துஜன், தனுசாந், கிரிசாந், டனுஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர், மு.ப 10:30 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Today we remember not only the person who died, but also the person who led an honorable life. our hearts filled with beautiful memories. We may never fathom how difficult the loss is for you,...