மரண அறிவித்தல்
திருமதி வீராசாமி காமாட்சி
இறப்பு
: 22 NOV 2019
பிறந்த இடம்
யாழ்ப்பாணம், Sri Lanka
வாழ்ந்த இடம்
இரத்தினபுரி, Sri Lanka
-
22 NOV 2019 (N/A age)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : இரத்தினபுரி, Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பலாங்கொடை, இல.302/B,உனுகும்புரயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீராசாமி காமாட்சி அவர்கள் 22-11-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வீராசாமி நாயுடு அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பலாங்கொடை தஹமானையில் மாலை 04:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மகன்