5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வீரசிங்கம் தேவதாஸ்
(கந்தப்பு)
வயது 58
அமரர் வீரசிங்கம் தேவதாஸ்
1955 -
2014
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Burgdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் தேவதாஸ் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணுக்கு ஒளியாய்
நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு
எங்களின் இறைவனாய் என்றும்
எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.
என்றும் உங்கள் நினைவில்
மனைவி, மகன்கள், மகள்,
மருமகன், மருமகள்கள், பேரக்குழந்தைகள்
தகவல்:
குடும்பத்தினர்