

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் தனபாலசிங்கம் அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் இராசபூபதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நேசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, புவனேஸ்வரி மற்றும் சிவபாலசிங்கம்(சிவம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், சரஸ்வதி, சிந்தாமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நந்தினி(வசந்தி), மாலினி(சாந்தி), நளினி(ஜெயந்தி- பிரான்ஸ்), யாழினி(சுகந்தி - சுவிஸ்), தயானந்தசிங்கம்(சத்தியன் - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவக்குமார், புரந்தரகுமார், றெமி(பிரான்ஸ்), சிவராஜா(சுவிஸ்), ரஞ்சிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்சினி - புவிச்செல்வம், யசோதர்னி - கமலதாசன்(கண்ணன்), பிரியதர்ஷன்(பிரான்ஸ்), கஜகபீஷன், கஜலக்ஷி, நிஷாந்தன், நிரோசன், நிலானி, சுஜந்தா, சுஜீபன், தாருகா, தர்சனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தன்சிகா, ஹரிகரன், அக்ஷயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-01-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வடலியடைப்பு விளாவெளி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details