மரண அறிவித்தல்

அமரர் வீரசிங்கம் இராஜேந்திரம்
Retired Employee Of Grindlays Bank- Colombo
வயது 89
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் இராஜேந்திரம் அவர்கள் 13-01-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தெய்வானை அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசவாசல் முதலியார் வல்லிபுரம்(கந்தர்மடம்), நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
Neshakaran, Jaikishen ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவலக்ஷ்மி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற மகாதேவா, சிவப்பிரகாசம், சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Brinthan, Lakshman ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathies to Nesha,Kishen family,our thoughts and prayers are with you. Nadaraja family USA