
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chanteloup-les-Vignes ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் ராஜசிங்கம் அவர்கள் 11-03-2020 புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி ஐடா திலகவதி(Twinglestar) அவர்களின் அன்புக் கணவரும்,
கிறிஸ்ரில்டா(செல்வமகள்- பிரான்ஸ்), அனுசா(திருமகள்- பிரான்ஸ்), சர்மிலா(பிரான்ஸ்), சீலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாக்கியநாதர், அருள், இரட்ணம், லோகேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வறாணி, யோகராசா, ரட்ணசிங்கம் மற்றும் யோகரட்ணம்(இலங்கை), யோகேஸ்வரி(ராசாத்தி-பிரான்ஸ்), சந்திரலேகா(சிலோன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தனராஜா, தனலீலாவதி, புவிராஜா, பிறேமாவதி மற்றும் விமலசேகரம், சுசீலாதேவி, கீதாவதி, கஜிதாவதி, வனிதாவதி, கருணாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யொனத்தன், அஜெய், அலெக்சியா, அக்ஸெல், செர்லின், சரண், சஞ்சீவ், லேயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.